வேதவாக்கியங்கள், “கர்த்தரே தேவன்" என்று அறிவிக்கிறது!
இயேசுவே, “கிறிஸ்து” என்று அப்போஸ்தலர்கள் பிரசங்கித்தார்கள்!
இயேசு கிறிஸ்துவே, “கர்த்தர்” என்று அப்போஸ்தலர்கள் பிரசங்கித்தார்கள்!
“தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்” என்கிற சத்தியத்தை
மகா மேன்மையான தேவபக்திக்குரிய இரகசியம் என்று அப்போஸ்தலர்கள் அறிவித்தார்கள்!
“கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே ஒன்றான மெய்தேவன்” என்று அப்போஸ்தலர்கள் பிரசங்கித்தார்கள்!
கர்த்தராகிய இயேசுவே சத்தியம்; கேட்கிற மனிதன் நித்தியஜீவனை அடையும்படி இவரையே நாங்கள் அறிவிக்கிறோம்!
வேதவாக்கியங்களின்படி, “இயேசு கிறிஸ்துவின் மெய்யான நற்செய்தி” அறிவிப்பதே தேவனின் மந்தை ஊழியங்களின் குறிக்கோளாயிருக்கிறது.