கேட்கிறவர்கள் விடுதலையடையும்படி சத்தியத்தை அறிவித்து, சத்தியத்தை விசுவாசிக்கிறவர்கள் அந்த சத்தியத்தில் நிலைத்திருக்கும்படி உபதேசித்தல்.
கேட்கிறவர்கள், “கர்த்தரே மெய்யான தேவன்" என்கிற தேவனைக்குறித்த அடிப்படையான சத்தியத்தை உணர்ந்து, அறிந்து, விசுவாசித்து, அவருக்கு சாட்சியாய் நிற்கும்படி, சத்தியத்தை அறிவிப்பதிலும், போதிப்பதிலும் உறுதியாய் இருத்தல்.